எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

bookmark

(அ) முட்டை பொறியும் முன் குஞ்சுகளை எண்ணாதே (ஆ) மனக்கோட்டை கட்டாதே.

எதிர்பாராததைத் தவிர எதுவும் சதமல்ல.

(அ) எதையும் தாங்கும் இதயமே சிறந்தது (ஆ) இறுதியில் சிரிப்பவனே இடையறாது சிரிப்பான்.

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.

சாவினும் சாவச்சம் கொடியது. வெற்றி பெறுமுன் எக்காளமிடாதே.

வைத்திருப்பதைவிட வாய்ப்புக்கு மதிப்பு அதிகம்.

மோசமானதை எதிர்பார் சிறந்ததனைக் கைப்பற்று.