கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கு

bookmark

கருணைக்கிழங்கு

கருணை, அல்லது பூமி சல்லரைக்கிழங்கு (Amorphophallus paeoniifolius) என்பது பூக்கும் தாவரங்களில் சேனைக்கிழங்குகளில் ஒரு வகையாகும். இவ்வகையான தாவரங்கள் பொதுவாக வெப்பக் காடுகளில் உற்பத்தியாகும் காய்கறி வகையாகும். பசுபிக்குத் தீவுகள், தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பணப்பயிராக உற்பத்தி செய்யப்படுகிறது.