
வெள்ளை முயல்

வெள்ளை முயல் ஓடுது
வேகமாக ஓடுது குள்ள முயல் ஓடுது
குதித்து குதித்து ஓடுது
நெட்டையான காதையே நீட்டி நீட்டி ஆட்டுது
வெள்ளை முயல் ஓடுது
வேகமாக ஓடுது குள்ள முயல் ஓடுது
குதித்து குதித்து ஓடுது
நெட்டையான காதையே நீட்டி நீட்டி ஆட்டுது