துதி மாலை 201 - 300
91 . எங்களுக்கு நிறைவாழ்வை அளிக்க நீர் தண்டிக்கப்பட்டீரே உம்மை துதிக்கிறோம்
உன்னதப்பாட்டு 2 : 1
92 . எங்கள் அனைவருடைய நலனுக்காக நீர் சாவுக்கு உட்படுத்தப்பட்டீரே உம்மை துதிக்கிறோம்
உன்னதப்பாட்டு 2 : 1
93 . எங்களுக்காக ஏளனம் செய்யப்பட்டீரே உம்மை துதிக்கிறோம்
உன்னதப்பாட்டு 1 : 14
94 . மானிடரின் நிந்தைக்கு ஆளானீரே உம்மை துதிக்கிறோம்
உன்னதப்பாட்டு 1 : 13
95 . மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானீரே உம்மை துதிக்கிறோம்
தானியேல் 2 : 20
96 . கொடியவருள் ஒருவராக என்னப்பட்டீரே உம்மை துதிக்கிறோம்
உன்னதப்பாட்டு 5 : 10
97 . கொடியோர்களாகிய எங்களுக்காக பரிந்து பேசினீரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 41 : 10
98 . உம் காயங்களால் நாங்கள் குணமடைவதற்காய் உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 41 : 13
99 . உயிர்த்தெழுந்தவரே உம்மை துதிக்கிறோம்
வெளிப்படுத்தல் 22 : 16
100 . உயிர்த் தெழுச்செய்பவரும் வாழ்வுதருபவருமானவரே உம்மை துதிக்கிறோம்
உன்னதப்பாட்டு 2 : 3