துதி மாலை 201 - 300

41 . நான் புகலிடம் தேடும் மலையே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 11 : 2

42 . என் கற்பாறையே என் கோட்டையே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 19 : 10

43 . என் கேடயமே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 4 : 4

44 . எனக்கு மீட்பளிக்கும் வல்லமையே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 4 : 4

45 . நான் அடைக்கலம் புகும் காவல் அரணே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 59 : 19

46 . இடுக்கண் வேளையில் உற்ற துணையே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 1 : 8

47 . எங்கள் மீட்பை தொடங்கி வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 1 : 8

48 . உமது பேரன்பால் பூவுலகு நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 3 : 14

49 . எங்கள் உள்ளத்திற்கு பாதுகாப்பான உறுதியான நங்கூரமே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 2 : 8

50 . என் உயிருக்கு உயிரான அன்பரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 41 : 4