துதி மாலை 201 - 300
61 . கிச்சிலி மரமே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 147 : 5
62 . கலைமானுக்கும் மரைமான் குட்டிக்கும் ஒப்பானவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 45 : 2
63 . இளம் பெண்களால் அன்பு செய்யப்படுகிறவரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 26 : 7
64 . திராட்சை இராசத்தினும் மேலான உன் அன்புக்காய் உம்மை துதிக்கிறோம்
மல்கியா 4 : 2
65 . அன்பார்ந்த மைந்தரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 7 : 11
66 . அன்பார்ந்த மகனே உம்மை துதிக்கிறோம்
உபாகமம் 32 : 4
67 . உன்னத கடவுளின் மகனே உம்மை துதிக்கிறோம்
2 கொரி 9 : 10
68 . மானிட மகனே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 33 : 5
69 . என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 45 : 9
70 . தாவிதின் மகனே உம்மை துதிக்கிறோம்
செப்பனியா 3 : 5