துதி மாலை 201 - 300
51 . ஆத்ம மணமகனே உம்மை துதிக்கிறோம்
வெளிப்படுத்தல் 11 : 17
52 . பள்ளத்தாக்குகளில் காணும் லிலியோ உம்மை துதிக்கிறோம்
யாத்திராகமம் 3 : 14
53 . சாரோன் சமவெளியின் காட்டுமலரே உம்மை துதிக்கிறோம்
வெளிப்படுத்தல் 11 : 17
54 . மருதோன்றி மலர்கொத்தே உம்மை துதிக்கிறோம்
1 யோவான் 4 : 8
55 . வெள்ளைப்போள முடிப்பே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 33 : 5
56 . முழுமையான பேருவகையே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 7 : 26
57 . பல்லாயிரம் பேரிலும் தனித்து தோன்றுபவரே உம்மை துதிக்கிறோம்
யோபு 36 : 22
58 . உமது வாய் இணையற்ற இனிமையே உம்மை துதிக்கிறோம்
கொலோசெயர் 2 : 10
59 . ஒளி மிகு சிவந்த மேனியரே உம்மை துதிக்கிறோம்
1 நாளாகமம் 29 : 11
60 . ஒளிபடைத்த விடி வெள்ளியே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 47 : 9