துதி மாலை 201 - 300
1 . எங்கள் துனையாளராகிய தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
மத்தேயு 1 : 21
2 . மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
மத்தேயு 1 : 23
3 . எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
வெளிப்படுத்தல் 19 : 13
4 . சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம்
ஏசாயா 12 : 4
5 . அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
சங்கீதம் 135 : 3
6 . ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
உன்னதப்பாட்டு 1 : 3
7 . இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
சங்கீதம் 111 : 9
8 . உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம்
எரேமியா 10 : 6
9 . புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
சங்கீதம் 72 : 19
10 . நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
1 சாமுவேல் 12 : 22