துதி மாலை 301 - 400

91 . மாசற்றோர்கு மாசற்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 16 : 5

92 . தூயோர்க்கு தூயவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 142 : 5

93 . வஞ்சகர்க்கு விவேகியே உம்மை துதிக்கிறோம்

எரேமியா 3 : 4

94 . நாங்கள் அறிக்கையிடும் திருத் தலைமை குருவுமானவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 11 : 28

95 . ஆண்டவரும் போதகருமானவரே உம்மை துதிக்கிறோம்

உன்னதப்பாட்டு 6 : 3

96 . கடவுளிடமிருந்து வந்த போதகரே உம்மை துதிக்கிறோம்

1 பேதுரு 5 : 7

97 . இறைவாக்கினிரே உம்மை துதிக்கிறோம்

யோபு 16 : 19

98 . எங்கள் தலைமைகுருவான இயேசுவே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 9 : 3

99 . என்றென்றும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம்

யோபு 9 : 15

100 . இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமை குருவே உம்மை துதிக்கிறோம்

ஆதியாகமம் 18 : 25