துதி மாலை 301 - 400
31 . என் மீட்பானவரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 53 : 12
32 . என் உயிருக்கு அடைக்கலமானவரே உம்மை துதிக்கிறோம்
மத்தேயு 8 : 17
33 . எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 53 : 4
34 . போரில் என் தலையை மறைத்து காத்தவரே உம்மை துதிக்கிறோம்
கொலோசெயர் 1 : 20
35 . என் கடவுளே என் தூயவரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 53 : 5
36 . என்புகலிடமே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 2 : 9
37 . என்னை தலை நிமிரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 22 : 7
38 . என் கேடயமும் புகலிடமும் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 22 : 6
39 . என் புகலிடமே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 22 : 6
40 . என் உரிமைச்சொத்தே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 53 : 12