துதி மாலை 301 - 400
61 . அனைத்துலக பாவங்களுக்கு கழுவாய் ஆனவரே உம்மை துதிக்கிறோம்
1 யோவான் 1 : 1
62 . எங்கள் பாவங்களுக்கு கழுவாய் ஆனவரே உம்மை துதிக்கிறோம்
யோவான் 8 : 12
63 . குருத்துவ உடன்படிக்கைக்கு காப்புறுதி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்
அப்போஸ்தலர் 26 : 23
64 . அருட்பொழிவு பெற்றவரான மேசியாவே உம்மை துதிக்கிறோம்
உபாகமம் 32 : 15
65 . எங்கள் முன்னோடியே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 26 : 4
66 . இறுதிவரை எங்களை வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம்
1 கொரி 10 : 4
67 . இறைமகனே,எங்கள்ரபியே உம்மை துதிக்கிறோம்
உபாகமம் 32 : 18
68 . ஈசாய் என்னும் அடிமரத்தினின்று தளிர்விட்ட தளிரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 73 : 26
69 . தாவீதின் குலகக் கொழுந்தே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 17 : 10
70 . தளிர் என்னும் பெயர்கொண்டவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 71 : 13