துதி மாலை 301 - 400

71 . மன்னர் தாவீது என அழைக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 19 : 14

72 . ஊழியன் தாவீது என அழைக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 13 : 6

73 . போற்றுதற்குரிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 39 : 7

74 . தூய்மையில் மேலோங்கியவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 54 : 5

75 . அஞ்சத்தக்கவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 54 : 5

76 . இஸ்ரயேலின் புகழ்ச்சிக்குரியவராய் வீற்றிருப்பவரே உம்மை துதிக்கிறோம்

உன்னதப்பாட்டு 5 : 16

77 . உயர்ந்தவரே உன்னதரே உம்மை துதிக்கிறோம்

உன்னதப்பாட்டு 1 : 16

78 . காலங்கடந்து வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 10 : 21

79 . கெருபீம்களின்மேல் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 27 : 1

80 . எருசலேமை தம் உறைவிடமாக கொண்டிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 140 : 7