துதி மாலை 101 - 200

91 . மகிழ்ச்சிதரும் தன்னார்வமணம் தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம்

சங்கீதம் 23 : 3

92 . ஆண்டவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம்

ஏசாயா 48 : 2

93 . விடுதலை தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம்

லேவியராகமம் 20 : 8

94 . ஆண்டவராகிய என் தலைவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம்

யாத்திராகமம் 15 : 26

95 . என்றுமுள்ள தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்

சங்கீதம் 95 : 6

96 . உன்னத கடவுளின் ஆவியே உம்மை வணங்குகிறோம்

சங்கீதம் 99 : 5

97 . வல்லமையுள்ள இறைமகனின் ஆவியே உம்மை வணங்குகிறோம்

யாத்திராகமம் 20 : 2

98 . கடவுள் தம்மகனில் ஆவியே உம்மை வணங்குகிறோம்

சகரியா 14 : 5

99 . பிள்ளைகளாகும் உரிமைப்பேறுதரும் ஆவியே உம்மை வணங்குகிறோம்

ஆதியாகமம் 1 : 1

100 . நலமிகு ஆவியே உம்மை வணங்குகிறோம்

ஆதியாகமம் 17 : 1