துதி மாலை 101 - 200
41 . என் அரசரே உம்மை துதிக்கிறோம்
ரோமர் 14 : 9
42 . விண்ணக அரசரே உம்மை துதிக்கிறோம்
தானியேல் 4 : 34
43 . விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 98 : 6
44 . அனைத்துலகின் ஆண்டவரே தூயவரே உம்மை துதிக்கிறோம்
வெளிப்படுத்தல் 19 : 16
45 . துயவர்,தூயவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 24 : 7
46 . இஸ்ரவேலின் தூயவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 48 : 2
47 . கடவுளுக்கு அர்ப்பனமானவரே உம்மை துதிக்கிறோம்
வெளிப்படுத்தல் 15 : 3
48 . காலம் கடந்து வாழும் தூயவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 7 : 2
49 . நான் தூயவர் என்றவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 7 : 2
50 . தூய்மையில் மேலோங்கியவரே உம்மை போற்றுகிறோம்
எபிரேயர் 7 : 2