துதி மாலை 101 - 200
81 . தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
ஓசியா 11 : 9
82 . உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
யாத்திராகமம் 15 : 11
83 . இரக்கத்தின் மன்றாட்டின் ஆவியே உம்மை வணங்குகிறோம்
அப்போஸ்தலர் 4 : 30
84 . கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
யாத்திராகமம் 6 : 3
85 . வாழ்வுதரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
ஆதியாகமம் 22 : 14
86 . தந்தையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
யூதா 6 : 24
87 . கிருத்துவின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
எசேக்கியேல் 48 : 35
88 . உணர்வுள்ள ஆவியே உம்மை வணங்குகிறோம்
யாத்திராகமம் 17 : 15
89 . ஞானம்,மெய்யுணர்வு,அற்ப்புதத்தின் ஆற்றல் நுண்மதி,ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு இவற்றைத்தரும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
சங்கீதம் 7 : 17
90 . உயிர்தரும் தூய ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
சங்கீதம் 23 : 1