துதி மாலை 101 - 200
21 . அரசரக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம்
லேவியராகமம் 20 : 8
22 . மாட்சிமிகு மன்னரே உம்மை துதிக்கிறோம்
செப்பனியா 3 : 5
23 . உலகத்தையும் ஆளும் மாவேந்தரே உம்மை துதிக்கிறோம்
எரேமியா 23 : 6
24 . மக்களினங்களின் மன்னரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 60 : 19
25 . நீதியின் அரசரே உம்மை துதிக்கிறோம்
எரேமியா 32 : 26
26 . சாலோமின் அரசரே உம்மை துதிக்கிறோம்
யாத்திராகமம் 9 : 1
27 . அரியணையில் வீற்றிருக்கும் என் அரசரே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 44 : 2
28 . எக்காலத்துக்கும் அரசரே உம்மை துதிக்கிறோம்
1 கொரி 4 : 4
29 . அழிவில்லாத அரசரே உம்மை துதிக்கிறோம்
உபாகமம் 1 : 30
30 . கண்ணுக்கு புலப்படாத அரசரே உம்மை துதிக்கிறோம்
2 கொரி 3 : 17