துதி மாலை 101 - 200

11 . எல்லா மக்களுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 65 : 19

12 . எனக்கு உதவி செய்கிரவராகியா ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

வெளிப்படுத்தல் 17 : 14

13 . ஆவியாய் இருக்கின்ற ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

யாத்திராகமம் 23 : 17

14 . ஏசு கிருஸ்து என்னும் ஒரே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 46 : 7

15 . மாண்புமிக்க ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

2 தெசலோனிக்கேயர் 3 : 16

16 . மிகுந்த புகழுக்குரிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

தானியேல் 2 : 47

17 . நல்லவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

ஏசாயா 9 : 6

18 . மாறாதவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

யாத்திராகமம் 15 : 26

19 . வாக்கு பிறழாத இறைவகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 47 : 2

20 . ஆண்டவராகியே அரசரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 43 : 15