துதி மாலை 101 - 200

31 . யூதரின் அரசரே உம்மை துதிக்கிறோம்

1 கொரி 8 : 6

32 . இஸ்ரயேலின் அரசரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 48 : 1

33 . எசுருனின் அரசரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 135 : 3

34 . அரசருக்கேல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

மல்கியா 3 : 6

35 . அரசர்களுக்கு வெற்றி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 92 : 15

36 . மண்ணுலக அரசர்களுக்கு தலைவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 31 : 5

37 . பூவலக அரசர்க்கு பேரச்சம் ஆனவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 89 : 8

38 . அமைதியின் அரசரே உம்மை துதிக்கிறோம்

ஆதியாகமம் 24 : 7

39 . அமைதியில் அரசே உம்மை துதிக்கிறோம்

லூக்கா 10 : 21

40 . என்றுமுள்ள அரசரே உம்மை துதிக்கிறோம்

சகரியா 4 : 14