துதி மாலை 501 - 600
71 . தம் பற்றுமிகு அடியோர்க்கு நிறை வாழ்வை வாக்களிக்கின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
72 . தூயவர் குழுவில் அஞ்சுதற்குரிய இறைவனே உம்மை துதிக்கிறோம்
73 . உண்மையால் சூழப்பட்ட ஆற்றல் மிக்க ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
74 . சூழ்ந்து நிற்கும் செராபீன்களால் தூயவர்! தூயவர்! என போற்றப்படும் இறைவனே உம்மை துதிக்கிறோம்
75 . என்னைத் தலை நிமிரச் செய்யும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
76 . புது எண்ணெய் என்மேல் பொழிந்து காட்டெருமைக்கு நிகரான வலிமை எனக்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம்
77 . உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகிறவரே உம்மை துதிக்கிறோம்
78 . எனக்கு ஆதரவு ஆனவரே உம்மை துதிக்கிறோம்
79 . நான் தனிமையாய் இருந்தாலும் என்னை பாதுகாப்புடன் வாழச் செய்கின்றவனே உம்மை துதிக்கிறோம்
80 . என் செவிகள் திறக்கும்படி செய்தீரே உம்மை துதிக்கிறோம்