துதி மாலை 1 - 100
11 . விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம்
உபாகமம் 32 : 6
12 . எங்கள் அனைவருக்கும் தந்தையே உம்மை துதிக்கிறோம்
மத்தேயு 6 : 18
13 . ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் உம்மை துதிக்கிறோம்
மல்கியா 2 : 10
14 . நீதியுள்ள தந்தையே உம்மை துதிக்கிறோம்
2 கொரி 1 : 3
15 . மறைவாய் உள்ளத்தைக் காணும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம்
யோவான் 17 : 25
16 . நேர்மையாளரின் தந்தையே உம்மை துதிக்கிறோம்
மத்தேயு 6 : 6
17 . இஸ்ரயேலின் தந்தையே உம்மை துதிக்கிறோம்
மத்தேயு 13 : 43
18 . வாழும் தந்தையே உம்மை துதிக்கிறோம்
எரேமியா 31 : 9
19 . மாட்சிமிகு கடவுளே உம்மை போற்றுகிறோம்
யோவான் 6 : 57
20 . மாண்புமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
லூக்கா 12 : 32