துதி மாலை 1 - 100

21 . தெய்வங்களின் இறைவனே உம்மை போற்றுகிறோம்

தானியேல் 4 : 2

22 . வாழும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 95 : 3

23 . அன்பின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 136 : 2

24 . என்றுமுள்ள கடவுளே உம்மை போற்றுகிறோம்

1 தீமோத்தேயு 3 : 15

25 . ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றே உம்மை போற்றுகிறோம்

1 யோவான் 4 : 8

26 . என் ஆற்றலானவரே உம்மை போற்றுகிறோம்

2 கொரி 1 : 3

27 . ஆபிரகாமின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

உபாகமம் 33 : 27

28 . ஈசாக்கின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

2 கொரி 1 : 3

29 . யாக்கோபின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

ரோமர் 15 : 5

30 . இஸ்ரயேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

அப்போஸ்தலர் 7 : 2