துதி மாலை 1 - 100
31 . எலியாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
சங்கீதம் 59 : 17
32 . தாவீதின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
கலாத்தியர் 1 : 15
33 . தானியேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
யாத்திராகமம் 3 : 15
34 . சாத்ராக்,மேசாக்,ஆபேத்நேகாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
1 நாளாகமம் 16 : 34
35 . தந்தையாம் கடவுளே உம்மை போற்றுகிறோம்
சங்கீதம் 146 : 2
36 . பொய் கூறாத கடவுளே உம்மை போற்றுகிறோம்
உபாகமம் 33 : 26
37 . நம் முன்னோரின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
யோசுவா 7 : 13
38 . என் மூதாதாயரின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
2 இராஜாக்கள் 2 : 14
39 . உலக முழுமைக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
ஏசாயா 38 : 5
40 . உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
தானியேல் 6 : 26