துதி மாலை 1 - 100

81 . அநீதியை பொருத்துக்கொள்ளாத இறைவனே உம்மை போற்றுகிறோம்

யாத்திராகமம் 15 : 18

82 . தெய்வப் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளாத இறைவனை உம்மை போற்றுகிறோம்

எரேமியா 10 : 12

83 . மன்னிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

தானியேல் 2 : 47

84 . அரியன செய்யும் இறைவனே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 145 : 1

85 . மீட்பராகிய கடவுளே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 77 : 13

86 . என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம்

பிலிப்பியர் 4 : 19

87 . என் மனமகிழ்ச்சியாகிய இறைவா உம்மை போற்றுகிறோம்

பிலிப்பியர் 4 : 19

88 . பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம்

1 கொரி 3 : 7

89 . இறந்தவர்களை வாழ்விப்பவரே உம்மை போற்றுகிறோம்

1 கொரி 15 : 57

90 . இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம்

1 தெசலோனிக்கேயர் 5 : 23