துதி மாலை 1 - 100
61 . மிகுந்த இரக்கமும் அன்பும் உடைய இறைவனே உம்மை போற்றுகிறோம்
எபேசியர் 1 : 17
62 . நீதி அருள்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்
சங்கீதம் 50 : 15
63 . அநீதிக்கு பழிவாங்கும் இறைவனே உம்மை போற்றுகிறோம்
1 சாமுவேல் 6 : 2
64 . வஞ்சகமற்ற உண்மைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
ஏசாயா 65 : 16
65 . படைகளின் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
1 இராஜாக்கள் 8 : 56
66 . என் இறைவா!என் இறைவா! உம்மை போற்றுகிறோம்
தானியேல் 9 : 4
67 . என்னை உருவாக்கிய கடவுளே உம்மை போற்றுகிறோம்
ரோமர் 15 : 13
68 . என்னைக் காண்கின்ற இறைவா உம்மை போற்றுகிறோம்
உபாகமம் 4 : 31
69 . உடல்பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
எபேசியர் 2 : 4
70 . என்றென்றும் போற்றப்பெறும் தேவனே உம்மை போற்றுகிறோம்
சங்கீதம் 4 : 1