துதி மாலை 1 - 100

71 . மறைபொருணை வெளிப்படுத்தும் தேவனே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 94 : 1

72 . தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம்

உபாகமம் 32 : 4

73 . என் கடவுளே என் அரசே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 89 : 8

74 . மாபெரும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

மத்தேயு 27 : 46

75 . ஒப்பற்றசெல்வந்தரகிய கடவுளே உம்மை போற்றுகிறோம்

உபாகமம் 32 : 18

76 . தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யும் தேவனே உம்மை போற்றுகிறோம்

ஆதியாகமம் 16 : 13

77 . விளையச்செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

ஆதியாகமம் 12 : 7

78 . வெற்றியைக்கொடுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

எண்ணாகமம் 16 : 22

79 . அமைதியை அருளும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

2 கொரி 11 : 31

80 . நடுநிலைத் தவறாத நீதிபதியே உம்மை போற்றுகிறோம்

உபாகமம் 32 : 40