துதி மாலை 1 - 100

51 . ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

யோசுவா 2 : 11

52 . விண்ணகக் கடவுளான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 59 : 13

53 . தூய கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

யாத்திராகமம் 15 : 11

54 . உண்மைக் கடவுளே உம்மை போற்றுகிறோம்

ஏசாயா 9 : 6

55 . மீட்பராம் கடவுளே உம்மை போற்றுகிறோம்

ஆதியாகமம் 17 : 1

56 . வாக்குத்ததங்களின் தேவனே உம்மை போற்றுகிறோம்

சங்கீதம் 89 : 9

57 . அஞ்சுதற்குரிய இறைவா உம்மை போற்றுகிறோம்

1 தெசலோனிக்கேயர் 1 : 9

58 . உடன்படிக்கையின் இறைவனே உம்மை போற்றுகிறோம்

யோவான் 17 : 3

59 . எதிர் நோக்கைத் தரும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

1 கொரி 8 : 6

60 . இரக்கமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்

1 தீமோத்தேயு 1 : 17