துதி மாலை 401 - 500

11 . இஸ்ரயேலின் மாட்சியே உம்மை துதிக்கிறோம்

சகரியா 13 : 1

12 . இஸ்ரயேலின் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம்

1 பேதுரு 1 : 19

13 . இஸ்ரயேலின் பாறையே உம்மை துதிக்கிறோம்

1 பேதுரு 1 : 19

14 . இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலே உம்மை துதிக்கிறோம்

1 பேதுரு 1 : 19

15 . ஆபிரகாம் ஈசாக்கின் கடவுளே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 12 : 24

16 . இசரயேலுக்கு பனிபோல இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 12 : 24

17 . யாக்கோபின் வல்லவரே உம்மை துதிக்கிறோம்

1 கொரி 11 : 25

18 . திட்டமிடுதலில் வியப்புக்குரியவரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 13 : 20

19 . செயல்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 4 : 10

20 . திட்டமிடுதலில் பெரியவரே உம்மை துதிக்கிறோம்

1 கொரி 5 : 7