துதி மாலை 401 - 500

71 . என்னைக் காக்கும் கேடயமே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 80 : 1

72 . என் வெற்றி வாளே உம்மை துதிக்கிறோம்

மத்தேயு 2 : 6

73 . வானின்று எங்களுக்கு உண்மையான உணவு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

1 சாமுவேல் 15 : 29

74 . எங்கள் வாழ்வின் குயவனே உம்மை துதிக்கிறோம்

எரேமியா 14 : 8

75 . ஆள் பார்த்து சேயல்படாதவரே உம்மை துதிக்கிறோம்

2 சாமுவேல் 23 : 3

76 . பரி சோதிக்கப்பட்ட விலை உயர்ந்த மூலைக்கல்லே உம்மை துதிக்கிறோம்

லூக்கா 2 : 25

77 . ஆண்டவரின் அருள் பொழிவு பெற்றவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 10 : 17

78 . தொன்மை வாய்ந்தவரே உம்மை துதிக்கிறோம்

ஓசியா 14 : 5

79 . விரைவில் சினம் கொள்ளாதவரே உம்மை துதிக்கிறோம்

லூக்கா 2 : 32

80 . மிகுந்த ஆற்றல் உள்ளவரே உம்மை துதிக்கிறோம்

எசேக்கியேல் 37 : 28