துதி மாலை 401 - 500
61 . கனிதரும் அனைத்து கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுபவரே உம்மை துதிக்கிறோம்
யோவான் 4 : 19
62 . நல்ல விதை விதைக்கிறவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 4 : 14
63 . எல்லாவற்றிற்கும் உரிமையானவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 6 : 20
64 . நம்பிக்கையை தொடங்கி வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 2 : 17
65 . எங்கள் நம்பிக்கையை நிறைவு செய்பவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 4 : 15
66 . தடைகளை தகர்ப்பவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 4 : 15
67 . எங்கள் முன்னால் கடந்து சென்று எங்களை வழி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 9 : 11
68 . எங்களுக்காய் போரிடுபவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 7 : 24
69 . அழிக்கும் நெருப்பு போன்றவரே உம்மை துதிக்கிறோம்
எபிரேயர் 7 : 17
70 . அஞ்சுதற்குரிய ஆற்றல் மிகு கடவுளே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 43 : 15