துதி மாலை 401 - 500

51 . சாவை அறியாதவரே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 2 : 1

52 . கானமுடியாதவரே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 2 : 1

53 . என்றென்றும் மாண்புக்கும் ஆற்றலுக்கும் உரித்தானவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 25

54 . கடவுளின் மாட்சிமையின் சுடரொளியே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 25

55 . தம் வல்லமை மிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 26

56 . மக்களை பாவங்களிலிருந்து துமைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 26

57 . கடைசி ஆதாமே உம்மை துதிக்கிறோம்

யோவான் 13 : 14

58 . உண்மையான திராட்சை செடியே உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்

யோவான் 3 : 2

59 . திராட்சை செடியும் அதை நட்டுவளர்ப்பவரும் உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 3 : 1

60 . கனி கொடாத கொடிகளை தரித்து விடுபவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 4 : 19