துதி மாலை 401 - 500

21 . செயலில் வல்லவரே உம்மை துதிக்கிறோம்

1 யோவான் 2 : 2

22 . மானிடரின் வழிகள் எல்லாம் உம்கண் முன் வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 9 : 14

23 . எனக்கு உதவி தரும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 7 : 22

24 . கரடுமுரடான இடங்களின் சமதளமாக்குபவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 1 : 41

25 . தந்தையின் ஒரே மகனே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 6 : 20

26 . துன்பங்கள் அனைத்திலும் எங்களை மீட்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 48 : 14

27 . இறைத் தூதரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 1 : 49

28 . உடன்படிக்கையின் தூதரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 11 : 1

29 . பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியரே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 5 : 5

30 . பிதாவின் படைத்தலைவரே உம்மை துதிக்கிறோம்

சகரியா 6 : 12