துதி மாலை 401 - 500
31 . எங்கள் போர்த் தளபதியே உம்மை துதிக்கிறோம்
எரேமியா 30 : 9
32 . எங்கள் பாதுகாவலரே உம்மை துதிக்கிறோம்
எசேக்கியேல் 37 : 24
33 . கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இணைப்பாளரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 18 : 3
34 . எங்கள் சகோதர சகோதரி தாயும் ஆனவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 18 : 3
35 . எங்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்கும் வானதூதர்களை கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம்
யாத்திராகமம் 15 : 11
36 . எங்கள் திருத்தூயாகமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 22 : 3
37 . ஞானமும்,ஆற்றலும்,மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெற தகுதிபெற்ற ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம்
ஏசாயா 57 : 16
38 . எங்கள் எழில்மிகு மனிமுடியே உம்மை துதிக்கிறோம்
1 தீமோத்தேயு 6 : 16
39 . எங்கள் மாண்புமிகு மகுடமே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 135 : 21
40 . எங்களை ஆளப்பிறந்த குழந்தையே உம்மை துதிக்கிறோம்
யோவேல் 3 : 21