துதி மாலை 501 - 600

1 . சிறைப்பட்ட உம் மக்களை புறக்கணியாதவரே உம்மை துதிக்கிறோம்

2 கொரி 13 : 12

2 . சிறப்பட்டோரின் புலம்பலுக்கு செவி சாய்ப்பவரே உம்மை துதிக்கிறோம்

1 தீமோத்தேயு 2 : 5

3 . சிறப்பட்டோரினை விடுதலை வாழ்வுக்கு அழைத்து செல்பவரே உம்மை துதிக்கிறோம்

மாற்கு 3 : 35

4 . தனித்திருப் போருக்கு உறைவிடம் அமைத்து தரும் கடவுளே உம்மை துதிக்கிறோம்

லூக்கா 1 : 79

5 . திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையானவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 8 : 14

6 . கணவனை இழந்தாளின் காப்பாளராய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

வெளிப்படுத்தல் 5 : 12

7 . சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடு விப்பவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 28 : 5

8 . திருத்தூயத்தில் உறையும் கடவுளே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 28 : 5

9 . தடுக்கிவிலும் யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 9 : 6

10 . தாழ்த்தப்பட்ட யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 111 : 4