துதி மாலை 601 - 700

41 . எனது குற்றங்கள் மன்னிக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம்

நீதிமொழிகள் 2 : 8

42 . எனது பாவங்கள் மறைக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம்

1 சாமுவேல் 2 : 9

43 . எனது தீச் செயலை என்னாதிருக்கின்றிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 89 : 7

44 . ஆண்டவரே நீர் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 89 : 7

45 . என் பாவங்கள் அனைத்தையும் உமது முதுகுக்குப் பின்னால் எரிந்து விட்டீரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 6 : 2

46 . என் குற்றங்களை எல்லாம் மன்னித்து என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 3 : 3

47 . என் உயிரைப் படுகுழியினின்று மீட்டிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 92 : 10

48 . எனக்கு உமது பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டினிரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 33

49 . புதிய தொரு பாடல் நம் கடவுளைபுகழும் பாடல் என் நாவினின்று ஏலச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 3 : 5

50 . உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்துதொலிக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 4 : 8