துதி மாலை 601 - 700
71 . அஞ்சத்தகு வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் உம்மை துதிக்கிறோம்
72 . பூவுலகின் ஆழ்ப்பகுதியின் நான் உருப் பெற்றதை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம்
73 . பிறப்பிலிருந்தே நான் உம்மைச் சார்ந்திருப்தற்க்காய் உம்மை துதிக்கிறோம்
74 . தாயின் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தேடுத்தீரே உம்மை துதிக்கிறோம்
75 . என் இளமை முதல் எனக்கு கற்பித்து வந்தீரே உம்மை துதிக்கிறோம்
76 . நீரே என் நம்பிக்கை ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
77 . என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர் உம்மை துதிக்கிறோம்
78 . கடவுளே உமது நீதி வானம் வரை எட்டுவதர்க்காய் உம்மை துதிக்கிறோம்
79 . உமது திருவுளப்படி என்னை நடத்தி முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீரே உம்மை துதிக்கிறோம்
80 . எம் கால்கள் இடராதபடி பார்த்துக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம்