துதி மாலை 701 - 800

91 . மிகவும் இரக்கம் உள்ள ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 121 : 8

92 . நீர் என்மீது காட்டிய ஆன்பு பெரியது ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 3

93 . நாள்தோறும் ஆண்டவரே உமது பேரன்பைக் பொழிவதற்காய் உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 9 : 3

94 . உரினைப்பார்க்கிலும் மேலான உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம்

உபாகமம் 33 : 26

95 . அருளையும் மேன்மையும் அளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 1

96 . கடவுளே உமது பேரன்பு எத்துனை அருமையானது உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 2

97 . என்றுமுள்ள பேரன்பிற்காய் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 2

98 . முடிவுறாத உமது பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 4

99 . காலை தோறும் புதுப்பிக்கப்படும் உமது பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 50 : 4

100 . எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139 : 3