துதி மாலை 701 - 800

31 . எங்களுக்கு சமாதானம் அருளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 138 : 3

32 . எங்களுக்கு ஆசி வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

புலம்பல் 3 : 58

33 . எங்கள் மீது விருப்பம் கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 55 : 18

34 . தாழ் நிலையிலுள்ள எங்களுக்குப் வெற்றியளித்து மேன்மைப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம்

1 இராஜாக்கள் 1 : 29

35 . உம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்திரே உம்மை துதிக்கிறோம்

யோபு 10 : 12

36 . உம் மந்தையைக் கண்கானிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

யோபு 10 : 12

37 . உம் மந்தையைக் வலிமை மிக்க போர்க்குதிரைப்போல் ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம்

யோபு 10 : 12

38 . ஆண்டவரே வலிமை மிக்க உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 32 : 1

39 . ஆண்டவரே மாட்சிமை மிக்க உம் குரலுக்காய உம்மை துதிக்கிறோம் ்

சங்கீதம் 32 : 1

40 . கேதுரு மரங்களை முறிக்கும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 32 : 2